தேவையான நிவாரணங்களை வழங்க அவசர பிரிவு – வெளிவிவகார அமைச்சு!

Sunday, May 28th, 2017

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க வெளிவிவகார அமைச்சு அவசர பதில் பிரிவொன்றை அமைத்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கவும் தேவையான நிவாரண பணிகளை முறையான விதத்தில் ஒன்றிணைப்பதும் இதன் நோக்கமாகும். இலங்கையின் இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் , அயல் நாடுகளையும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts: