தேர்தல்கள் முறைப்பாடு தொடர்பில் அறிவிக்கவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்களை தேர்தல் ஆணைக்குழுவெளியிட்டுள்ளது.
தேர்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் அல்லது கண்காணிப்புக்கள் இருப்பின் அது தொடர்பாக செயற்படுவதற்கு தேர்தல்கள் செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசியமுறைப்பாட்டு விசாரணை நிலையம் வாக்கெடுப்பு தினத்தன்று காலை 6.00 மணியிலிருந்து செயற்படுமெனவும், முறைப்பாடுகளை அல்லது கண்காணிப்புக்களைசமர்ப்பிப்பதற்கு கீழே காட்டப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களும் தொலைநகல் இலக்கங்களும் அதற்காக குறித்து ஒதுக்கப்பட்டுள்ளது.
மாகாணம் தொலைபேசி இலக்கம் தொலைநகல் இலக்கம்
மேல் மாகாணம் 011-2866448 011-2866387
கிழக்கு மாகாணம் 011-2866470 011-2866396
மத்திய மாகாணம் 011-2866478 011-2866401
வடக்கு மாகாணம் 011-2866492 011-2866408
தென் மாகாணம் 011-2866493 011-2866410
வட மத்தியமாகாணம் 011-2866495 011-2866421
வடமேல் மாகாணம் 011-2866496 011-2866423
சப்ரகமுவ மாகாணம் 011-2866498 011-2866428
ஊவா மாகாணம் 011-2866504 011-2866434
மேலதிக தொலைபேசி இலக்கம் – 011-2866529 தொலைநகல் இலக்கம் – 011-2866446
பொலிஸ் முறைப்பாட்டுப் பிரிவு
தொலைபேசி இலக்கம் தொலைநகல் இலக்கம்
011-2866541 011-2866531
011-2866546 011-2866532
011-2866535
011-2866538
011-2866540
Related posts:
|
|