தேசிய பாடசாலை அதிபர்களுக்கான நேர்காணல்!

Wednesday, October 17th, 2018

நாடு பூராகவும் 302 தேசிய பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி , இதனுடன் தொடர்புடைய நேர்க்காணல் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், அது எதிர்வரும் நவம்பர் 10ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதன் போது, இணைத்துக்கொள்ளப்படும் அதிபர்கள் இவ்வருட இறுதிக்கு முன்னர் தேசிய பாடசாலைகளில் இணைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

Related posts: