தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் காலம் நீடிப்பு

Wednesday, July 5th, 2017

இலங்கை தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படி, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் காலம் நிறையடையவுள்ளது

Related posts: