“துறைமுகம் ஒருபோதும் விற்பனை செய்யப்படமாட்டாது”

ஹம்பாந்தோட்டை, மாகம்புர துறைமுகத்தை விற்பதற்கு ஒருபோதும் நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது என, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று (2) தெரிவித்தார்.
அத்துடன் துறைமுகங்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, அதன் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், நாடு தற்போது முகங்கொடுத்துள்ள கடன் சுமையைக் குறைத்து தேசிய தேவைக்கு முன்னுரிமை வழங்கும் புதிய முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுக்கப்போவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய திட்டம்!
சஹ்ரானை ஐ.எஸ்.ஐ.எஸ் வழிநடத்தவில்லை - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!
கொரோனா : பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது!
|
|