தரம் 5 புலமைப் பரிசில் மீளாய்வுப் பெறுபேறுகள் இன்று(17) வெளியீடு!

இந்த வருடம் இடம்பெற்ற தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விண்ணப்பிக்கப்பட்டோரின் பெறுபேறுகள் இன்று(17) வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அதன்படி, குறித்த பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்தின் www.doenet.lk எனும் இணையத்தின் ஊடாக வெளியிடப்படும்.
Related posts:
தாயின் கவனக் குறைவால் பலியான 4 வயது சிறுமி: சோகத்தில் மிதக்கிறது மூதூர்!
இன்று முழு சந்திர கிரகணம் - 103 நிமிடங்கள் நீடிக்கும்!
சன்ன ஜயசுமன பதில் சுகாதார அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமனம் !
|
|