தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளை!

Saturday, August 4th, 2018

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை நாளை(05) இடம்பெறவுள்ளது.
நாடுமுழுவதும் 3,050 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், இம்முறை 3 இலட்சத்து 55,326 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

Related posts: