தபால் வழங்கலுக்கு பொலிஸாரின் உதவியை பெறுவதற்கு முடிவு!

கடிதங்களை வழங்கும் நடவடிக்கைக்குத் தேவையேற்படும் பட்சத்தில் பொலிஸாரின் உதவியைப் பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊழியர்களுக்கு உரிய தீர்வை வழங்கியபோதும் பணிப்புறக்கணிப்புத் தொடர்கின்றமை நியாயமற்றது என்று அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
Related posts:
கணிதப்பாட வினாத்தாளுக்கு சலுகை!
சீமெந்தின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு!
தேர்தலை நடத்துவது குறித்த சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விஷட கலந்துரையாடல்!
|
|