தபால்மூல வாக்களிப்பில் புகைப்படம்: மூவர் கைது!
Sunday, November 3rd, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச்சீட்டினை புகைப்படம் எடுத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு குறித்த நபர்கள் குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு கண்காணிப்பாளர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
Related posts:
அத்தியாவசிய தேவைகளுக்கு தீர்வை பெற்றுத்தாருங்கள் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் அரியாலை முள்ளி பகுத...
இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவருக்கு மீண்டும் கொரோனா!
தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளா் ஒருவருக்காக 523 ரூபா செலவு தோ்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான ...
|
|