தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 548 பேர் கைது – பொலிஸ் ஊடக பேச்சாளர்!

Tuesday, May 11th, 2021

கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 548 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் 7,864 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: