தகுதியற்றவர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்படவில்லை – கல்வியமைச்சர்!

கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் நிவாரணம் வழங்கப்பட்டமை முறையான நடைமுறைக்கு அமையவேயாகும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதற்கு அரச சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரமும் கிடைத்திருந்தது. எந்தவகையிலும் தகுதியற்றவர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்படவில்லை.
யாருக்காவது பிரச்சினைகள் இருக்குமாயின் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியும் என்று கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மாணவர்களின் எதிர்காலத்தை இருளடையச் செய்யாது தமது பொறுப்புக்களை நிறைவேற்றுமாறும் அமைச்சர் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்டார்.
Related posts:
சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!
ஏப்ரல் 21 ஆம் திகதி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி - கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
பிராந்தியப் புரிந்துணர்வு, நல்லுறவை மேம்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது – நிதி அம...
|
|