டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தை தாண்டியுள்ளது – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!

2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62,000ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரித்துள்ளது
2023 ஆம் ஆண்டில் இதுவரையான நாள்டில் 62,029 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேநேரம் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வீடமைப்புக் கடன் திட்டம் இனி நிபந்தனைகளுடன் - அதிகார சபை !
அகிலா தனஞ்சயவுக்கு தடை விதித்து ஐசிசி!
எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகம் - விரைந்து அட்டைகளை பெற்றுக்கொள்ளுங்கள் - யாழ் மாவட்ட மக்கள...
|
|