ஞாயிறு நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவு – 5 ஆம் திகதி வரை அமைதிக் காலம் என்கிறார் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!

Friday, July 31st, 2020

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான அனைத்துப் பரப்புரை நடவடிக்கைகளும் எதிர்வரும் 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் எனத் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

அதன்பின்னர் தேர்தல் இடம்பெறும் தினமான 05ஆம் திகதி வரை அமைதிக் காலம் பேணப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் எஸ். ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: