ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் இலங்கை வங்கி ஊழியர்கத்தின் முன்னாள் இந்நாள் செயலாளர்கள் பொலிசாரால் கைது!
Thursday, August 4th, 2022இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளர் தனஞ்சய சிறிவர்தன மற்றும் முன்னாள் தலைவர் பாலித எடம்பாவல ஆகியோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடவத்த மற்றும் ரத்தொலுகமபிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்கள், தற்போது கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அலுவலக கணக்கு அறிக்கைகளில் தவறுகள் நடந்தால் சட்டம் பாயும் ;கணக்காளர் நாயகம் எச்சரிக்கை!
A9 வீதியை மேவிப்பாயும் மழை நீர்: போக்குவரத்து பெரும் பாதிப்பு!
கல்வியங்காட்டில் பல்வேறு குற்றச் செயல்கள் - டென்மார்க்கில் உள்ள பிராதான சந்தேக நபரை இன்டர்போல் உதவிய...
|
|