A9 வீதியை மேவிப்பாயும் மழை நீர்: போக்குவரத்து பெரும் பாதிப்பு!

Saturday, December 22nd, 2018

நேற்றும் இரவும் பெய்த கடும் மழையால் மாங்குளம் பகுதியில் உள்ள சிறு குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாகத் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இதனால் ஏ.9 வீதி நீரில் மூழ்கியுள்ளதாகவும் போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதே வேளை  முத்தையன்கட்டுக்குளம் ஒரு அடி வான் பாய்வதாகத் தெரியவருகின்றது.

Related posts: