ஜனாதிபதி நிதியம் இடமாற்றம்!

மக்களது தேவைகளை இலகுவில் நிவர்த்தி செய்யும் பொருட்டு ஜனாதிபதி நிதியமானது லேக் ஹவுஸ் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி, புதிய அலுவலகமானது கொழும்பு 10, டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை, லேக் ஹவுஸ் கட்டிடம், 03மடி, இல 35 எனும் முகவரியில் இயங்கி வருகின்றது.
Related posts:
இலங்கையின் புதிய கடற்படை தளபதியாக ரணசிங்க நியமனம்!
கொரோனா சந்தேகம்: இன்றும் யாழ்.போதனா வைத்தியசாலையில் 6 பேர் அனுமதி!
இன்று நள்ளிரவுமுதல் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை - பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!
|
|