ஜனாதிபதி சீனாவுக்கு பயணம்!

Monday, May 13th, 2019

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(13) காலை சீனாவுக்கு பயணமாகியுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து யூ.எல். 302 என்ற ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானத்தில் அவர் சீனாவுக்கு செல்லவுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் 27 பேரடங்கிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: