சேர்விஸ் நிலைய முதலாளி இனந்தெரியாத நபர்களால் கடத்தல்!

Saturday, May 12th, 2018

யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள சேவிஸ் நிலைய உரிமையாளரையே இன்று  (12)  காலை 8 மணியளவில் KI 6557 இலக்கமுடைய காரில் வந்த நபர்கள் சேவில் நிலையத்தில் வைத்து கடத்திச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு சேவிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர்களினால் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Related posts:


உள்ளூராட்சி பிரதானிகளை எச்சரிக்கும் அமைச்சர் - பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் !
அனைத்து அரச ஊழியர்களையும் இன்றுமுதல் பணிக்கு அழைப்பதற்கு நடவடிக்கை - பொது நிர்வாக அமைச்சு அறிவிப்பு...
பண்டிகை காலத்தால் பாதுகாப்பை பலப்படுத்துங்கள் - பொலிஸாருக்கு பொதுப்பாதுகாப்பு அமைச்சர் அவசர உத்தரவு...