சூளைமேட்டு வழக்கு வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Monday, April 4th, 2016

சூளைமேட்டுச் சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கு விசாரணை இம்மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பான வழக்கில் டக்ளஸ் தேவானந்தா கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து காணொளியூடாக சென்னை 4 வது கூடுதல் செசன் நீதிமன்றத்திற்கு சமுகமளித்து வருகின்றார்.

குறித்த வழக்கு இன்றையதினம் (04) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையில் சாட்சியங்கள் எவரும் ஆயராகத நிலையில் வழக்கு மீண்டும் இம்மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts: