சுற்றுலாப் பயணிகளின் சுகாதாரத்தை மேம்படுத்த முயற்சி!

Monday, November 13th, 2017

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் சுகாதாரத்தை மேம்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் சுகாதார வசதிகளை வழங்குவதற்கென தேசிய சுகாதார பாதுகாப்பு நிதியம் அமைக்கப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்கென ஒவ்வொரு வெளிநாட்டவர்களிடம் இருந்து 50 அமெரிக்க டொலர்களை அறவிட சுகாதார அமைச்சுத் திட்டமிட்டுள்ளது.

தொழில், வியாபார நடவடிக்கைகள், கல்வி போன்ற நடவடிக்கைகளுக்காக 60 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் தற்சமயம் இலங்கையில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: