சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு டிசம்பரில்!
Tuesday, November 27th, 2018ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு சுகததாஸ உள்ளரங்க அரங்கில் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி இடம்பெற உள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (26) இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போதே இது சம்பந்தமான இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அந்தக் கட்சியின் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச இதனைக் கூறினார்.
Related posts:
ஊடக சுதந்திரம் தொடர்பில் இலங்கை குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி!
மேலும் பதினைந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு விரைவில் தடை - சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிப்பு!
இந்த நாடு நிகழ்காலத்தில் வாழும் மக்களாகிய எமக்கு சொந்தமானது அல்ல - எதிர்கால சந்ததிக்கானது என ஜனாதிபத...
|
|