சிவனொளிபாதமலையில் கற்சரிவு – மூன்று யாத்திரிகள் காயம்!

Friday, December 28th, 2018

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற யாத்திரிகள் மீது நேற்று(27) மாலை கற்கள் புரண்டதனால், மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தங்கல்ல, கணேமுல்ல பகுதியை சேர்ந்த 25,26 மற்றும் 27 ஆகிய வயதுடையவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: