சிறிலங்கன் எயார்லைன் சேவையால் இழப்பீடு 130 சதவீதமாகியுள்ளது!

Friday, December 1st, 2017

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்யமாட்டோம். தனியார்துறையின் பங்காண்மையுடன் குத்தகை அடிப்படையில் அபிவிருத்தி செய்யவுள்ளோம். உலக தரவரிசையின் அடிப்படையில் 40 நிறுவனங்களில் 5 ஆவது இடத்தில் எயார்லைன்ஸ் நிறுவனம் உள்ளது. நிறுவனத்தின் நட்டமானது 130 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நிறுவனத்தைத் தொடர்ந்தும் திறைசேரிக்கு சுமையாக மாற்ற முடியாது என்று அரச தொழில் முயற்சி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன சபையில் தெரிவித்தார்.

Related posts: