சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பயன்படுத்த வேண்டும் – ஜனாதிபதி!

Monday, December 18th, 2017

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கான முதல் படியாக, உள்ளூராட்சி மன்ற தேர்தலை பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹப்புத்தளையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

Related posts: