சிகிச்சையளிக்க தயார் – நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை!

Friday, May 5th, 2017

அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படுகின்ற வேலைநிறுத்தம் காரணமாக பாதிக்கப்படும் நோயாளர்களுக்கு தாம் வெளிநோயாளர் பிரிவினைத் திறந்து வெளிநோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குதயாராக இருப்பதாக மருத்துவர் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை அறிவித்துள்ளது.

அத்துடன் வெளிநோயாளர்களுக்கான மருத்துவ சேவைகளை வழங்குவதோடு, மேலதிக சிகிச்கைகளுக்கான நோயாளர்களுக்கு மேற்படி சிகிச்சைகளை வழங்க வதற்கும் மருத்துவ மனைதயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: