சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தாமதமாகும் நிலையில்?

நடைபெற்று முடிந்த சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து விலக ஆசிரியர்கள் தயாராவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதன் பொதுச் செயலாளர் மகிந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
கணித பரீட்சையுடன் தொடர்புடைய விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக ஆசிரியர்களுக்கு செலுத்தும் கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் இதன் போது குறிப்பிட்டார்.
Related posts:
விடுமுறையின் பின்னர் மேல் நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!
புதிய வைரஸ் திரிபுகளால் நாட்டுக்கு பிரச்சினை ஏற்படாவிட்டால் ஒக்டோபர் இறுதியில் கொரோனா மரணங்கள் குறைவ...
பெரும் போகத்தில், சேதனப் பசளை விநியோகம், பயன்பாடு விளைச்சல் தொடர்பில் ஆராய்ந்து, குறைபாடுகளைத் தீர்க...
|
|