சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லை – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லையென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொருளாதார தேவைகளை அடையாளம் கண்டு, அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டில் அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினையும் அவர் நிராகரித்துள்ளமைஅ குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சுமத்ராவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பில் 14ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்பட வாய்ப்பு!
நாடு முழுவதும் இன்றுமுதல் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
|
|