சர்வதேச தொடர்பு மத்திய நிலையமாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது யாழ்ப்பாணம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு!

Monday, August 3rd, 2020

நான்கு பாரிய நகரங்களில் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை மையப்படுத்தி “சி வடிவம்” கொண்ட பொருளாதார கொரிடோவை நிர்மாணித்து சர்வதேச வியாபாரத்துடன் போட்டியிடுகின்ற நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொடர்பு மத்திய நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள “நான்கு பாரிய நகர” திட்டத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டமும் இணைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தெரிவித்தார்.

அத்துடன் கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை “நான்கு பாரிய வர்த்தக நகரத்” திட்டத்தில் உள்வாங்கப்படும் ஏனைய மாவட்டங்களாகும்.

Related posts: