சர்வதேச இரத்தினக்கல் தங்க ஆபரணக் கண்காட்சி!

ப்சஸ்ட் ஸ்ரீலங்கா சர்வதேச இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணக் கண்காட்சி கொழும்பில் 26வது முறையாக நடைபெறவுள்ளது.
கொழும்பு ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை கணகாட்சி ஆரம்பமாகவுள்ளது.கண்காட்சி எதிர்வரும் 3ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இரத்தினக்கல் அகழ்வுத்துறையில் ஈடுபட்டுள்ளோர் பெரும் எண்ணிக்கையில் இதில கலந்து கொள்ள உள்ளனர்.
Related posts:
உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் 521 வாக்களிப்பு நிலையங்கள்!
துயர் பகிர்கின்றோம்!
தற்போது நாடும் மக்களும் மிகவும் மோசமான நிலைமையை எதிர்நோக்கி வருகின்றனர் - பிரதமர் கவலை!
|
|