க.பொ.த சாதாரண தர மீளாய்வு பெறுபேறு வெளியானது!

Thursday, August 10th, 2017

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத்தர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீளாய்வு பெறுபேறு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

www.doenets.lk/exam என்ற இணைய முகவரி ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.பரீட்சை விடைத்தாள் மீளாய்வுசெய்வதற்காக 87,002 விண்ணப்பித்திருந்தனர்.இதில் 953 பேரின் பெறுபேறுகளில் மாற்றம் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


நயினாதீவிற்கு படகுகளில் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பு அங்கி கட்டாயம் அணிய வேண்டும் - வீதி அபிவிருத்த...
சினோபார்ம் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் தடையின்றி வெளிநாடுகளுக்கு செல்லலாம் - சுகாதார அமைச்சு அறிவ...
'சீனா எமது உயிர் தோழன் - வரலாற்றில் எவ்விடத்திலும் எம் மத்தியில் மனக்கசப்புகள் ஏற்பட்டிருந்ததில்லை -...