க. பொ. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு!

2017 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் மார்ச் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெறுபேறுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடக்கூடியதாகவிருக்கும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
Related posts:
பாடவிதானங்களில் சிறுவர் பாதுகாப்பை உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை!
சுதந்திரக் கட்சி தலைமையில் ஆட்சி அமைப்பேன் : ஜனாதிபதி உறுதி!
தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வேன் - கோத்தாபய ராஜபக்ச!
|
|