கொரோனாவின் பலியெடுப்பு இலங்கையிலும் உச்சம் ஐவர் பலி!
Thursday, November 5th, 2020இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளது.
இன்று (05) இந்த மரணங்கள் தொடர்பில் சுகாதார தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மரணித்தவர்களின் விபரங்கள், வருமாது
கொழும்பு 2ஐ சேர்ந்த 46 வயது ஆண், இவர் கிட்னி தோயாளி, வெல்லம்பிட்டியை சேர்ந்த 68 வயது பெண், இவர் நெஞ்சு வலியேற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், கொழும்பு 12ஐ சேர்ந்த 58 வயது பெண், இவர் இருதய பிரச்சினையால் வீட்டில் மரணித்தார், கொழும்பு 14ஐ சேர்ந்த 73 வயது பெண், இவர் சுவாச பிரச்சினையால் வீட்டில் மரணித்தார், கொழும்பு 15ஐ சேர்ந்த 74 வயது ஆண், இவர் சுவாச இருதய பிரச்சினையால் வீட்டில் மரணித்தார்.
இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 29 பேர் மணமடைந்துள்ளனர்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட இருவர் இதுவரை தற்கொலை மற்றும் விபத்து காரணமாக மரணமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இதனிடையே யாழ் போதனா வைத்தியசாலை ஆய்கூடத்தில் 248 பேருக்கு நேற்றையதினம் Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் இரண்டு பெண்களும் ஒரு சிறுவனும் இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களாக உறுதிப் படுத்தப்பட்டவர்கள்.
குறித்த மூவரும் பேலியகொடை மீன் சந்தை பகுதிக்கு சென்று வந்ததன் காரணமாக தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறுபவரின் உறவினர்கள் என தெரிவிக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாவின் பலியெடுப்பு இலங்கையிலும் உச்சம்
நேற்று மட்டும் ஐவர் பலி!
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளது.
நேற்று (05) இந்த மரணங்கள் தொடர்பில் சுகாதார தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மரணித்தவர்களின் விபரங்கள், வருமாது
கொழும்பு 2ஐ சேர்ந்த 46 வயது ஆண், இவர் கிட்னி தோயாளி, வெல்லம்பிட்டியை சேர்ந்த 68 வயது பெண், இவர் நெஞ்சு வலியேற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், கொழும்பு 12ஐ சேர்ந்த 58 வயது பெண், இவர் இருதய பிரச்சினையால் வீட்டில் மரணித்தார், கொழும்பு 14ஐ சேர்ந்த 73 வயது பெண், இவர் சுவாச பிரச்சினையால் வீட்டில் மரணித்தார், கொழும்பு 15ஐ சேர்ந்த 74 வயது ஆண், இவர் சுவாச இருதய பிரச்சினையால் வீட்டில் மரணித்தார்.
இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 29 பேர் மணமடைந்துள்ளனர்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட இருவர் இதுவரை தற்கொலை மற்றும் விபத்து காரணமாக மரணமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|