க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைக்க நேரிடும் – இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!
Wednesday, October 6th, 2021
எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை ஒத்திவைக்க நேரிடும் என கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துளளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
.
Related posts:
திங்களன்று வைத்தியர்கள் முழுநேர பணிப்புறக்கணிப்பு – GMOA
பாடசாலை பாடவிதானத்தில் இருந்து வரலாற்றுப் பாடத்தை நீக்குவதற்கு எந்த தீர்மானமும் இல்லை - தேசிய கல்வி ...
கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்தது – தொற்றாளர் எண்ணிக்கையும் 4 இலட்சத்து 40 ஆயிர...
|
|
|


