குளத்தில் மூழ்கி குடும்பஸ்தர் உயிழப்பு!

வடமராட்சி மாயக்கைப் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீர் மூழ்கி மரணமானார்.
நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாகவு – குறித்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி சேற்றில் சிக்குண்டு இறந்ததால் சடலம் வெளியே எடுப்பதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.
இதனையடுத்து இராணுவத்தினரின் சுழியோடிப்பிரிவினர் குறித்த பகுதிக்கு விரைந்து வந்து 4 மணித்தியாலங்கள் சுழியோடியே சடலத்தை மீட்டதாகத் தெரியவருகின்றது.
Related posts:
டெங்கு நோயினால் 50 பேர் உயிரிழப்பு!
அரசியல் கைதிகளின் போராட்டம் நிறைவுக்கு வருகின்றது!
நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையே மின் துண்டிப்புக்கு பிரதான காரணம் - மின்சக்தி அமைச்சர் தெரிவிப...
|
|