குப்பைகளை விரைவாக அகற்றுமாறு பிரதமர் ஆலோசனை!

Sunday, June 18th, 2017

கொழும்பு நகரில் கொட்டப்படும் குப்பைகளை குறித்த இடங்களில் இருந்து விரைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு மாநகர ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை கொழும்பு நகரில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ள இடங்கள் பலவற்றை கண்காணித்துள்ளார்.இதன்போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்

Related posts: