குண்டுதாரிகளின் தேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது!

வத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெல்லம்பிட்டி, நவகம்புர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த லொறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
Related posts:
மக்கள் பிரதிநிதிகள் மழையில் சற்று நனைவதால் பாதிப்பில்லை - சபாநாயகர் கரு ஜயசூரிய
பிரசவத்தின் போது பெண் ஒருவர் துணைக்கு இருக்க சந்தர்ப்பம்!
ஹம்சிகா படுகொலை : சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு:
|
|