கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில்!

Thursday, August 1st, 2019

நாடளாவிய ரீதியில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இன்று(01) முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

சம்பள முரண்பாடுகளை நீக்குதல் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான அனைத்துக் கொடுப்பனவுகளையும் நிகழ்காலத்திற்கு ஏற்றாற்போல் அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

அத்துடன் ஒருநாள் சேவையூடாக தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபடாதிருக்கத் தீர்மானித்துள்ளதுடன், தமது தனிப்பட்ட கைடயக்கத் தொலைபேசி ஊடாக கடமைகளில் ஈடுபடாதிருக்கவும் தீர்மானித்துள்ளனர்.

Related posts: