காவற்துறை உத்தியோகத்தர்களை வகைப்படுத்த திட்டம்!
Sunday, September 24th, 2017
திறமைகளை பொறுத்து காவற்துறை உத்தியோகத்தர்களை வகைப்படுத்த ஒரு திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காவற்துறை ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே இதனை தெரிவித்துள்ளார்
Related posts:
சுவிஸ்குமார் எப்படித் தப்ப முயற்சித்தார்?
கால நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
மூன்று வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் நீக்கம்!
|
|
|


