காலை 6.30 இலிருந்து சீகிரியாவை பார்வையிட அனுமதி!

Friday, February 15th, 2019

சீகிரியாவை பார்வையிடுவதற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் காலை 6.30 இலிருந்து அனுமதி அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னர் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி அட்டை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: