காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/12/7c3abbf1cd506ff223baee52b539e24c_XL.jpg)
அந்தமான் கடல் பகுதியில் உள்ள வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது
வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஞாயிற்றுக்கிழமை தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியிலும் நீடிப்பதாக அவர் தெரிவித்தார்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் கலாசார மண்டபம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது!
இலங்கைக்கு மனிதாபிமான நிதி உதவிகளை வழங்க நடவடிக்கை - ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!
|
|