காரணத்தை கூறிய ஜனாதிபதி!

Monday, May 22nd, 2017

புதுப் பொலிவுடன் முன்நோக்கிச் செல்வதற்கே அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

புதிய அமைச்சர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வினை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்இதன்போது கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்

 

Related posts: