கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்திற்கு தீர்வு!

Saturday, July 30th, 2016

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அடுத்த வரவுசெலவு திட்டத்தில் சாதகமாக கருத்திற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது சம்பந்தமான கலந்துரையாடல் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாக்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றுள்ளதாகவும்  இதன்போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: