கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு ஆதரவாக வல்வெட்டித்துறை நகர சபையும் போராட்டம்!
Saturday, June 22nd, 2019கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமைமுதல் மேற்கொண்டுவரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வல்வெட்டித்துறை நகரசபை அடையாள போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
இன்று சனிக்கிழமை குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்ட குறித்த போராட்டத்தில் நகரசபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச மக்களது நியாயமான கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடுத்த வாரம்முதல் பயணிகள் பேருந்தகளில் முற்கொடுப்பனவு அட்டை முறைமை நடைமுறை - போக்குவரத்து அமைச்சு அற...
கொரோனா அச்சுறுத்தலால் யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் கல்வி வலய அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை...
மழையுடனான வானிலை நாளைவரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|