கப்பல் கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்த கப்பல் துறைமுகத்தை வந்தடைந்தது!

இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்த இரண்டாவது கப்பலான சிலோன் ப்ரின்சஸ் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பலை வரவேற்கும் நிகழ்வு துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் நடைபெற்றது. நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சிலோன் ப்ரின்சஸ் கப்பலை வரவேற்பதற்காக சர்வமத பிரார்த்தனைகளும் நடைபெற்றன. இந்த கப்பல் நிலக்கரிகளை ஏற்றிச்செல்வதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.
Related posts:
நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு தகுதியில்லை!
80 மில்லியன் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் நன்கொடை!
6 மாத காலப்பகுதிக்குள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் - உயர் கல்வி அமைச்சர்!
|
|