கடற்றொழில் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளையும் வழங்க நடவடிக்கை!

Sunday, April 15th, 2018

கடற்றொழில் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கான செலுத்தப்பட வேண்டிய சம்பள மிகுதியும், அனைத்துக் கொடுப்பனவுகளையும் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இவற்றைச் செலுத்துவதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் முதல் கடற்றொழில் கூட்டுத்தாபனம் இலாபம் ஈட்டும் நிறுவனமாக உயர்ந்திருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.

Related posts:


இன்று சர்வதேச தொழிலாளர் தினம் - அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் பல கூட்டங்கள், பேரணிகள் ம...
அனைவரினதும் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனை - கல்வியமைச்சரிடம் முன்மொழிவு ...