கடந்த வருடத்தில் விபத்துக்களில் சிக்கி 2960 பேர் உயிரிழப்பு!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு 38 ஆயிரத்து 552 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துக்களில் இரண்டாயிரத்து 960 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 8 ஆயிரத்து 518 பேர் காயமடைந்து ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வீதி விபத்துக்களை குறைப்பது தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வேலை த்திட்டத்தை வீதிப் பாதுகாப்பு தேசிய பேரவை அறிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
புதையல் தோண்டும் கருவியுடன் சென்ற நால்வர் கைது!
கிராமத்தின் வளர்ச்சிக்காக தம் முன்னெதிரே காணப்படும் தடைகளை தாண்டி நேர்மையாக உழைப்பதற்கு அனைவரும் முன...
2024 ஆம் ஆண்டுவரை எவ்வித தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானம்!
|
|