ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு தொழில்வாய்ப்பு!

இராணுவ நலன் வேலைத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றுள்ள 50 இராணுவ வீரர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கட்டுமானம், விவசாயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இவர்களுக்கு பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த தொழில்களுக்காக இதுவரை 6000இற்கும் அதிகமான ஓய்வுப்பெற்ற இராணுவ வீரர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
முல்லைத்தீவில் குண்டுவெடிப்பு: பல வீடுகள் சேதம்!
திறமையானவர்கள் அரசாங்க வேலைக்கு வருவதில்லை – வடக்கின் ஆளுநர் குரே!
மரண தண்டனை அமுலுக்கு அமைச்சரவை ஒப்புதல் - அமைச்சர் அர்ஜுண ரணதுங்க!
|
|