ஓமான் விமானம் அவசரமாக தரையிறக்கம்.!

ஓமான் விமான சேவைக்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று இன்று முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, அவசரநிலைமையை முகம்கொடுக்கும் வகையில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மற்றும் அவசர வைத்திய சேவைப் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
விமானத்தின் அவசர தரையிறக்கத்திற்கான காரணம் இது வரை வெளியிடப்படவில்லை.
Related posts:
அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி!
மடு தேவாலயத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி!
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரிவுப்படுத்த புதிய ஒப்பந்தங்கள் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல...
|
|