ஓகஸ்ட்டில் இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்!

Thursday, June 21st, 2018

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் பி.ஹரிசன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த வேலைத்திட்டத்தை பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்துவதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


யாழ் மாநகர முதல்வரின் பிரத்தியேக ஆளணிக்கு ஆப்பு வைத்த சபை உறுப்பினர்கள் – குழப்பத்தில் ஆர்னோல்ட்!
நாட்டில் 29 இலட்சத்து 16 ஆயிரத்து 330 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளத...
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம் – நடைமுறைக்கு வந்தது அதி...