ஏற்றுமதித் துறையில் வளர்ச்சி!

Sunday, August 27th, 2017

வெளிநாடு சார்ந்த ஏற்றுமதித் துறை கடந்த ஜூன் மாதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்திருந்ததாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

வர்த்தக துறையில் கவனம் செலுத்தப்பட வேண்டிய வளர்ச்சி மற்றும் அரச பிணையங்கள் சந்தைக்கு கிடைத்துள்ளமை இதற்காக காரணங்களாகும். கொழும்பு பங்கு சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் சாதகமான நிலையில காணப்படுகின்றன.

சுற்றுத்துறையின் வருமானமும் அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த ஒதுக்கமும் அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது ஒன்பது தசம் ஆறு சதவீதம் வரை ஏற்றுமதி வருமானமும் அதிகரித்துள்ளது.

Related posts: